Pangong Tso-வில் மீண்டும் அத்துமீறிய China-வை ஓட விட்ட India | Oneindia Tamil

2020-08-31 4,229

இந்திய எல்லையான லடாக்கில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல் என ராணுவ செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.பான்காங் திசோ ஏரி அருகே அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை விரட்டியடித்தது இந்திய படை.கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள சூழலை சிதைக்கும் சில காரியங்களில் சீனா ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

India China border row: The PLA violated the consesus on border troops on the southern bank of Pangong Tso, an attempt to expand the area of the border row with the army


#IndiaChinaBorder
#IndiaChinaFight